Saturday, 6 December 2014

திரைத்திருவிழா


தமிழகத்தில் திரைப்படங்களின் தாக்கத்தினைப்பற்றி சொல்வதாக இருந்தால் நாள் போதாது. எழுதுவதாக இருந்தால் பக்கங்கள் போதாது. வருங்கால முதல்வரை சினிமாவில் தேடுவதிலிருந்து தமிழர்களின் திரைப்படப் பக்தியினை நாம் அறியலாம்.  அடுத்த தலைமுறையினரை சீர்படுத்திட தமிழகத்தில் திரைப்படங்களை  நல்ல முறையில் மாற்றி அமைத்திட வேண்டும். அதன் முன் முயற்சியினை நோக்கி  குறுப்படங்களும் ஆவணப்படங்களும் சிறந்த முறையில் பயணிக்கின்றன. லாப நோக்கமின்றி தயாரிக்கப்படும் இவ்வகையிலான குறும்படங்கள்,ஆவணப்படங்கள் நாடு காணும் பல பிரச்சனைகளை மக்களுக்கு தெரிவிக்கவும், இயக்குநர் தன்னை யார் என்று உலகிற்கு நிரூபிக்கவும், நிலைநிறுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது. பலநாட்டு கலாச்சாரங்களையும் நாம் காணும் வகையில் பல மொழிப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 

இந்தியப் படங்களுடன்  மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம்,  ஃப்ரான்ஸ்,  அமெரிக்கா,  போலந்து,  ஆர்மீனியா,  ஆஃப்கானிஸ்தான்,  பாலஸ்தீனம், ஸ்விட்சர்லாந்து, உக்ரேன், ரஷ்யா, கெளதமாலா, போர்ச்சுகல் மற்றும் புர்கினோ ஃபாசோ ஆகிய நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப்படவுள்ளன. தற்பொழுது மதுரை காந்தி மியூசியத்தில்  16வது குறும்பட மற்றும் ஆவணப்பட விழா நடைபெறுகின்றது. இதில் தீபிகா தங்கவேலு, ஸ்ரீரசா, பி.பாபுராஜ், கோபால் மேனன், ஸ்ரீமித் ஆகிய படங்களின் இயக்குநர்களும்,.மார்க்ஸ், .ராமசாமி, .முத்துக்கிருஷ்ணன், யவனிகா ஸ்ரீராம் ஆகிய எழுத்தாளர்களும், ஓவியர்களும் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். 
பெரும் பொருட்செலவில் இவ்விழா நடைபெறுகின்றது. நாம் நம் பங்கிற்கு கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்கும் பொழுதுதான் விழாகுழுவினர் அடுத்தக்கட்டத்தினை நோக்கி நடைபோடுவர்.பொதுமக்கள் நபர் ஒருவருக்கு ரூ.100/ 

(நூறு மட்டும்) மற்றும் மாணவர்கள் நபர்

ஒருவருக்கு ரூ.50/ (ஐம்பது மட்டும்

நன்கொடையாகக் கொடுத்து படங்கள் 

பார்க்கலாம்.
பசுமைநடை புகைப்பட கண்காட்சி
சிறப்புமிக்க இந்த விழாவில் அழகிற்கு அழகு சேர்க்கும் வண்ணம் நமது பசுமைநடையினரின் புகைப்படகண்காட்சி நடைபெறுகின்றது. திரைத்திருவிழாவில் பசுமைநடையின் புகைப்படகண்காட்சியுடன் பசுமைநடை குறித்தும் அறிமுகம் செய்யும் உரையும் நடைபெறுகின்றது.
கண்டு மகிழ வாரீர் வாரீர்.


நிகழ்ச்சி நிரல்
06.12.2014 முதல் நாள்
10 am   Inauguration
10:30    The Red Data Book – an appendix
Dir: Sreemith & Deepu; 75 min; Malayalam with Eng subtitles; Documentary; 2014
11:45    Interaction with Sreemith, filmmaker
12:00    Border Patrol
Dir: Peter Baumann; 14:43 min; German; Germany; 2013
12:15    A Good Story
Dir: Martin-Christopher Bode; 20 min; German; Germany; 2013
12:25    Viratham
Dir: Prithvi K.Raj; 11 min; Tamil; 2014; Short film
12:36    Interaction with A.Ramasamy, Yavanika Sriram, Prithvi K.Raj
1:00      Lunch break
2:30      Interaction on Green Walk with Muthukrishnan and others
3:30      Films by Films Division
PART 1: Reflections on Nationhood and Citizenship
Section A
I AM TWENTY
Directed by SNS Sastry, English and Hindi, B/W, 1967, 20 min
INDIA 67 / AN INDIAN DAY
Directed by S Sukhdev, Music, Colour, 1967, 58 min
5:00      Interaction with Yathartha Rajan
5:15      Homage: Films by Shubhradeep Chakravorthy
6:15      The Safest Nuclear Power Station in the World
Dir: Helena Hufnagel; 28 min; German; Austria, Germany; 2012
6:45      Chaliyar, the Final Struggle
Dir: C.Sarat Chandrana and P.Baburaj
English (subtitled), 36 min, 2001, India; Retro

07.12.2014 ஞாயிறு அன்று
10 am   Kaaye Kaaye Seual
Dir: Gijantali and others; 29 min; Marathi, Hindi and English
10:30    Electric Indigo
Dir: Jean-Julien Collette; 24 min; Belgium/ France; 2013
11:00    The Heat
Dir: Bartosz Kruhlik; 23:30 min; Polish; Poland; 2013
11:30    Coming Out
Dir: Gina Wenzel; 9:21 min; German; Germany; 2014
11:40    Ants Pact
Dir: Benjamin Martins; 20 min; German; Germany; 2014
12:00    Hermes & Aphrodite    
Dir: Gregor Zootzky; 9:55 min; Germany; 2013
12:10    Beat, Beat, Beat
Dir: Christin Freitag; 29:50 min; German; Germany; 2013
12:40    Interaction on sexualities and masculinities
1:00      Lunch break
2:30      Interaction with filmmakers: P.Baburaj, Sreemith, Prithvi K.Raj and Balasubramaniyan
3:30      Films by Films Division
PART 1: Reflections on Nationhood and Citizenship
Section B
AMIR KHAN
Directed by SNS Sastry, Hindi and Urdu, B/W, 35mm, 19 min, 1970
THIS BIT OF THAT INDIA
Directed by SNS Sastry, English, B/W, 20 min, 1975
AND THE STARS LOOK ON
Directed by OP Sharma, Music, B/W, 12 min, 1968
VIVIDH BHARTI
Directed by Amar Varma, Hindi, 14 min, B/W, 1965
A DECADE OF ACHIEVEMENT 
Directed by SNS Sastry, English, 22 min, B/W, 1976
ACTUAL EXPERIENCE NO. 4

ARRIVAL
Directed by Mani Kaul, Music, Colour, 1980, 20 min
4:45      The Bitter Drink
Dir: C.Sarat Chandran and P.Baburaj
English (subtitled), 26 min, 2003, India; Retro
5:10      Interaction with P.Baburaj
5:20      Kadamai
            Dir: M.Balasubramaniyan, 14 min; Tamil; Short film
5:34      Interaction with M.Balasubramaniyan, filmmaker
5:45      Homage : Films by Shubradeep Chakravorthy
7:15      Interaction with G.Manikandan, writer

08.12.2014 திங்கள் அன்று


10 am   Padmini My Love
             Dir: Munmun Dhalaria and others; 19:30 min; Marathi; 2014
10:20    A Tres Pesos
Dir: Rosalie Hubl; 19:59 min; Spanish; Mexico; 2013
10:40    La parka
Dir: Gabriel Serra; 29 min; Spanish; Mexico; 2013
11:10    Bintou
Dir: Simone Catharina Gaul; 64 min; Burkina Faso
12:20    Omul (Human)
Dir: Brigitte Drodtloff; 10:50 min; Romanian; Germany; 2014
12:30    Interaction with Sreerasa, filmmaker, artist, writer
1:00      Lunch break
2:30      Interaction with Madurai Artists
3:30      Films by Films Division
PART 2: Constructing the Ideal Citizen
DILLY DALLYING
Directed by KL Khandpur, English, 10 min, B/W, 1957
OUR NATIONAL ANTHEM / HAMARA RASHTRAGAN
Directed by Pramod Pati, Hindi, 10 min, 1964
CLAXPLOSION
Directed by Pramod Pati, Music, 2 min, B/W, 1968
STINKING STORY
Directed by Loksen Lalvani, Hindi and English, 16 min, B/W, 1980
VOICE OF THE PEOPLE
Directed by S. Sukhdev, English, Hindi, Gujarati, Marathi and Bengali with English subtitles, B/W, 1974, 17 min
4:40      The Backstage of tradition
Dir: Sarah Yona Zweig; 46:49 min; English; Germany
5:30      Only An Axe Away
Dir: C.Sarat Chandran and P.Baburaj
English (subtitled), 40 min, 2005, India
6:10      Interaction with P.Baburaj
6:20      Inmayin Padal
            Dir: Sarwothaman Sadagopan; 14 min; Tamil; 2014; Short film
6:35      Interaction with Sarwothaman Sadagopan
6:45      The City of the Sun
            Dir: Daria Orkhan; 27 min; Russian; Russia; 2014
7:12      Suddenly Our Life Changed
Dir: Aleksey Balashov; 2:52 min; Animation- Documentary; Russia; Ukraine; 2014


09.12.2014 செவ்வாய் அன்று
10 am   Gulabi Gang
            Dir: Nishtha Jain; 96 min; 2012; Documentary
11:30    Dammed
            Dir:Nandan Saxena, Kavita Bahl; 64 min; Hindi; Documentary
12:30    Interaction with A.Marx
12:45    Breaking News
            Dir: Sidhiq P.I.; 6:18 min; Malayalam; 2014; Short film
12:50    Interaction with Sidhiq P.I., filmmaker
1:00      Lunch break
2:30      Interaction with PUCL
3:30      Films by Films Division
            PART 3: State Initiatives for the Citizen
SYMBOL OF PROGRESS
Directed by NS Thapa, English, B/W, 1965, 14 min
Directed by OP Arora, English, Hindi, Punjabi, Gujarati and Marathi with  subtitles, B/W, 1969, 14 min
4:30      Homage : Films by Shubradeep Chakravorthy
7:00      Interaction with A.Marx


10.12.2014 புதன் அன்று

10:00    Poop on Poverty
Dir: Vijay S. Jodha; 6 min; Hindi; Documentary; 2013
10:10    Songs of the Bards of Bengal – The Bauls and Fakirs
Dir: Monalisa Dasgupta; 45 min; Bengali, English; Documentary;
10:55    Bear Mountain
Dir: Vagenak Balayan; 22 min; Armenian; Armenia; 2014
11:30    A Promised Rose Garden
Dir: Lisa Violetta Gab; 33 min; Vietnamese, German; 2014
12:00    Brother
Dir: Jarek Duda; 28 min; German; Germany; 2014
12:30    Omul (Human)
Dir: Brigitte Drodtloff; 10:50 min; Romanian; Germany; 2014
12:40    LOST HOUSE
Dir: Nikolay Kotyash; 16 min; Russia; 2013
12:56    ISLAND
Dir: Nikita Timoschuk; 4 min; Cartoon, Ballad; Ukraine; 2014
1:00      Lunch break
2:30      Interaction with Mu.Ramasamy on Madurai Theatre
3:30      The Last Will
Dir: Dustin Loose; 20:40 min; German; Germany; 2014
3:50      Call Her Lotte!
Dir: Annakathrin Wetzel; 15 min; Germany; 2014
4:05      CAN’T HIDE ME
Dir: Madhuri Mohindar; 26 minutes, English Documentary; 2014
4:25      Taweez – The Talisman Writer
Dir: Alik Hakim; 20 min; Pashto; Afghanistan, Germany; 2014
4:45      The Stowaway
Dir: Maria Brendle; 20 min; German; 2013; Children’s film
5:05      Vigia
Dir: Barelli Marcel; 8 min; Italian; Switzerland; 2013; Animation
5:15      Me Tube: August Sings Carmen Habanera
Dir: Daniel Moshel; 4 min; English; Germany; 2014
5:20      In Between
Dir: Jannis Lenz; 24:30 min; German; Austria; 2014
5:45      At the Door
Dir: Miriam Bliese; 5 min; German; Germany; 2013
5:50      Faint
Dir: Natalie Plaskura; 5:58 min; No dialogue; Germany; 2014
5:55      Devil May Care
Dir: Volker Heymann; 2:10 min; English; Germany; 2014
5:57      Not Funny!
Dir: Katharina Woll; 43 seconds; German; Germany; Spot
5:58      Life: Patented
Dir: Arne v. Nostitz-Rieneck; 1:35 min; No dialogue; Germany; 2014
6:00      Ganz Weit Im Osten
Dir: Kal Stanicke; 3:31 min; German; Germany; 2014
6:04      Deja – Moo/ Der Notfall
Dir: Stefan Muller; 9:59 min; German; Germany; 2014; Animation
6:15      Closing Ceremony


மேலும் விபரங்கள் மற்றும் தங்களது குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிட தொடர்புக்கு
நமது மதுரையில் நடைபெறும் இத்திரைவிழாவினை நல்லமுறையில் நடத்தி வெற்றி பெறசெய்வது நம் அனைவர் கடமையாகும். நான் குடும்பத்துடன் கிளம்பிட்டேன் அப்ப நீங்க …….
                                  வஹாப் ஷாஜஹான்,
                                     திருமங்கலம்

1 comment:

  1. என்னது... சர்வதேச ஆவணப்பட திருவிழா மதுரையில் நடந்ததா...? இதை ஏன் உழைப்பாளி வலைப்பூ முன்கூட்டியை தெரிவிக்கவில்லை? முன்னதாகவே தெரிவித்திருந்தால், என் போன்ற ஆர்வலர்கள், அரங்கத்தை நிறைத்திருக்க மாட்டோமா? நடந்து முடிந்ததை பதிவு செய்வது நல்லதுதான். நடக்கப் போவதையும் (ஜோதிடம் அல்ல!) பதிவு செய்தால் நல்லது.

    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete